நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

கப்டன் குணமதி
சதாசிவம் சிவனருட்செல்வி
துணுக்காய்த்தீவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.01.2009

லெப்டினன்ட் இசைவிழி (மெய்மகள்)
கருணாநிதி கல்பனா
1ம் படிவம், முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.01.2009

கப்டன் திகழரசி
தர்மலிங்கம் ராஜகுமாரி
127ம் கட்டை, பரசங்குளம், புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 08.01.2009

கப்டன் சுதன்
ரவி தேவரஞ்சன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.01.2009

லெப்டினன்ட் முத்து
சண்முகநாதன் கிருபாகரன்
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.01.2009

செல்லத்துரை
செல்லத்துரை

திருகோணமலை
வீரச்சாவு: 08.01.2009

2ம் லெப்டினன்ட் காவலன்
கறுப்பையா ஞானசேகர்
முறிப்பு, தண்ணீரூற்று, கரைத்துறைப்பற்று
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.01.2008

2ம் லெப்டினன்ட் திகழ்மதி
கணேசலிங்கம் சந்திரவதனி
வெட்டுக்காடு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.01.2008

மேஜர் அன்பரசன் (இளந்திரையன்)
குணசீலன் முரளிதரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.01.2007

தலைமைக் காவலர் தயாரூபன்
துரைராசா தயாரூபன்
அம்பாள் நகர், சாந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.01.2007

2ம் லெப்டினன்ட் பிரதீபா
பாலிப்போடி நிசாந்தினி
5ம் குறிச்சி, ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.01.2000

லெப்டினன்ட் தமிழ்வாணன்
மகாலிங்கம் சுபாஸ்கரன்
6ம் வட்டாரம், திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 08.01.1999

வீரவேங்கை தமிழ்முகிலன்
இராஜலிங்கம் இராஜமோகன்
தனங்கிளப்பு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.01.1999

லெப்டினன்ட் மானேந்தி
மயில்வாகனம் ஜெயரமணன்
சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.01.1998

கப்டன் நிரோயன் (நளதீபன்)
செல்லத்துரை ஜெயாகரன்
சீலாமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.01.1998

கப்டன் எழிலன்
சின்னராஜா ஜெயசங்கர்
7ம் குறிச்சி, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 08.01.1997

கப்டன் அரசன்
சிவபாதம் சதீஸ்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.01.1997

2ம் லெப்டினன்ட் நீலவர்மன்
தங்கவேல் ஜெகநாதன்
பனங்காடு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 08.01.1996

லெப்டினன்ட் சிவகாந்தன்
மூர்த்தி சாமிநாதன்
உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 08.01.1994

வீரவேங்கை விக்கி (சிறிப்பிரியா)
அருணாசலம் கந்தசாமி
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.01.1992

வீரவேங்கை வேலன் (விக்கா)
அந்தோனி தயானந்தம்
கருவேப்பங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.01.1992

வீரவேங்கை ரமேஸ்
இராசையா சுதாகரன்
சிறுவிளான், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.01.1988

வீரவேங்கை பாபு
இராசநாயகம் பாலகிருஸ்ணராசா
அரசுத்தோட்டம், கரவெட்டி மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.01.1987

வீரவேங்கை வின்சன்
சுப்பிரமணியம் வைகுந்தவாசன்
துப்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.01.1987