யாழ்.பல்கலைக்கழகத்தில் 17 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவுநாள் நிகழ்வு அனுஷ்டிப்பு

17 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவுநாள் நிகழ்வுகள்  திங்கட்கிழமை (18.05.2026) பிற்பகல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சமீபத்திய செய்திகள்