மட்டக்களப்பு நகரிலிருந்து திருகோணமலைக்கு விதிக்குச் செல்லும் புதுப்பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து, குறித்த பாலத்தின் ஊடான அனைத்து போக்குவரத்தும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அந்தப் பாதையைப் பயன்படுத்தி பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.




