யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அநுர : கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்

சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

  • மக்களின் நிலங்கள் மக்களிற்கு வழங்கப்படவேண்டும்,வடக்கில் காணப்படும் காணி பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகின்றது.
  • நிலங்களை மக்களிற்கு மீள வழங்க நடவடிக்கை
  • பலாலியில் உள்ள ஜனாதிபதி மாளிகை பிராந்திய மக்களிற்கு நன்மையை குறிப்பிடத்தக்க அபிவிருத்தி திட்டங்களிற்காக முழுமையாக விடுவிக்கப்படும்.
  • தமிழ் இளைஞர்களிற்கு பொலிஸ் சேவையில் மேலும் வேலைவாய்ப்பு
  • பரந்தன்மாங்குளம் காங்கேசன்துறையில் கைத்தொழில் பேட்டைகள்