பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

சைவம், வைணவம் குறித்​தும் பெண்​கள் குறித்​தும் சர்ச்​சைக்​குரிய வகை​யில் அவதூறாகப் பேசி​ய​தாக முன்​னாள் அமைச்​சர் பொன்​முடிக்கு எதி​ராக தொடரப்​பட்ட வழக்கு விசா​ரணைக்கு உயர் நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்

 தவெக பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசி வருவதாக பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் புகார் அளித்தார்.

அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். பழனிசாமி

சமூக நீதி விடுதியில் கெட்டுப்போன உணவு: தமிழக பாஜக கண்டனம்

சமூக நீதி விடு​தி​யில் மாணவி​களுக்கு கெட்​டுப்​போன உணவு வழங்​கப்​பட்​டதற்கு தமிழக பாஜக கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்​பாளர் நாராயணன் திருப்​பதி வெளி​யிட்​டுள்ள

காஸ் சிலிண்டர், உரங்கள் தட்டுப்பாடின்றி விநியோகமா?

மக்​களவை​யில் காஸ் சிலிண்​டர், உரம் தட்​டுப்​பாடின்றி விநி​யோகம் செய்​யப்​படு​வ​தாக பிரதமர் நரேந்​திர மோடி பேசி​யதற்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக,

9 நாட்களில் ரூ.179 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி

தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய தேர்​தல் ஆணை​யம் மார்ச் 15-ம் தேதி பொதுத்​தேர்​தல் அறி​விப்பை வெளி​யிட்​டதும் தேர்​தல்

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் கூட்டணி

தேர்தல் பறக்கும் படை சோதனையில் டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல்

தேர்​தல் பறக்​கும் படை அதி​காரி​கள் சோதனை​யில், படப்​பிடிப்​புக்​காக வேனில் கொண்டு செல்​லப்​பட்ட டம்மி ‘ஏ.கே 47’ துப்​பாக்​கி​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. அரசி​யல் கட்​சிகள் பணம், பரிசு பொருட்​களை

கௌதம் வாசுதேவ் மேனனின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

படத் தயாரிப்​பாளரிடம் முன்​பண​மாக வாங்​கிய ரூ.4.25 கோடியை திருப்​பிக் கொடுக்க வேண்​டுமென தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து இயக்​குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தாக்​கல் செய்​திருந்த

“டெல்லியில் முடிவான ஒப்பந்தத்தை சொல்லும் வெறும் ‘அறிவிப்பாளர்’ பழனிசாமி” – திமுக விமர்சனம்

 டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் ‘அறிவிப்பாளர்’ பதவியை மட்டும் பெற்றதில் பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது என்று திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. இது