
நாடாளுமன்ற தொகுதிகளின் அடிப்படையில் விசிகவில் 39 மண்டல செயலாளர்கள் நியமனம்
தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 39 மண்டல செயலாளர்களை கட்சியின் தலைவர் திருமாவளவன் நியமித்துள்ளார். அத்துடன், 2 சட்டப் பேரவை தொகுதிக்கு









