
“கிவுல்” ஓயா திட்டத்திற்கு எதிராக எழுச்சிகொண்டது தமிழர் தாயகம்
தமிழ் மக்களின் இனப்பரம்பலை அச்சுறுத்தும் வகையில், மகாவலி அதிகாரசபையின் (எல்) வலயத் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் “கிவுல் ஓயா” திட்டத்திற்கு எதிரான எதிர்ப்புப் பேரணியானது, இன்றைய தினம் வவுனியா







