
தொலைபேசி, இணைய சேவைகள் நாளை முழுமையாக மீட்டெடுக்கப்படும்
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகள் நாளை வியாழக்கிழமைக்குள் (04) முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக








