
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கியுள்ள ஊடகத் தேசிய கொள்கையை ஏற்க முடியாது – யாழ் ஊடக அமையம்
வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில், ஊடகத்துறையில் ஊடகவியலாளர்கள் தங்கள் அறிவை மேம்படுத்தி, ஊடகத் தொழிலுக்கு ஏற்ற முறையில் வலுச் சேர்க்கும் நோக்கில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்






