கிராமங்களை பாதுகாக்க பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குங்கள்!- நிலாந்தன்
குரங்குகளிடம் இருந்து மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு காற்றழுத்த துப்பாக்கி (Air Gun) வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் தெரிவித்தார். கடந்த








