
தெற்கைப்போன்று வடக்கிற்கும் சமனான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு ரவிகரன் வலியுறுத்தல்!
தெற்கில் உள்ளோர் காணும் அதே உலகியல் அனுபவத்துக்கான வாய்ப்பை வடக்கில் உள்ளோரும் பெறுவது தான் சமத்துவமெனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாட்டின் தென்பகுதிக்கு








