
பொதுமன்னிப்பு வழங்கினால் உண்மைகளை கூறுவேன் என்கிறார் சோமரத்ன ராஜபக்ஷ!- நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு
மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் நேரில் சென்று சந்தித்ததாகவும், அதன்போது தனக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினால் உண்மைகளை வெளிப்படுத்துவதாக சோமரத்ன








