
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் முனைப்பில் அமெரிக்கா – தயார் நிலையில் பாராசூட் வீரர்கள்
ஈரானின் எண்ணெய் வளமிக்க கார்க் தீவை மிக எளிதாக கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு






