
சுரேஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலை – ஐந்து மணிநேர விசாரணையின் பிறகு விடுவிப்பு
கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று







