
செம்மணி புதைகுழி – சர்வதேச தடையவியல் நிபுணர்களையும் மனித உரிமை நிபுணர்களையும் அழையுங்கள்!
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யுமாறும் அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுமாறும் கனடிய தமிழர் பேரவை இலங்கையின் ஜனாதிபதி அநுர









