
பிரான்சில் பல்லின மக்களோடு தமிழீழ தேசமக்களாக எழுச்சியடைந்த மேதினப் பேரணி!
பிரான்சில் தமிழீழ தேசமக்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மே 1 தொழிலாளர் நாள் பேரணி Place d’Italie (Paris) பகுதியில் இருந்து மதியம் 14.00 மணிக்கு









