
ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின் 16வது ஆண்டு நினைவு கூறலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும்
ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின் 16வது ஆண்டு நினைவு கூறலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வு 18/05/2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.45 மணி தொடக்கம் 17.00 மணிவரை,








