‘‘உரிமைக்காக எழுதமிழா!’’

23.06.2025 திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா!’’ போராட்டத்திற்காக அணிதிரள உரிமையுடன் அழைக்கின்றோம்.

தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவு கூரலும்

தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின்37ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவு கூரலும்

35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – கனோவர்

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் வடமாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா கனோவர் அரங்கில் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும்

லுட்சேர்ன் நகரில் நடைபெற்ற ஊடகவியளாலர் பாரதி அவர்களின்அஞ்சலி !.

லுட்சேர்ன் நகரில் நேற்று (30) சுவிஸ் தமிழ் ஊடகமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியளாலர் அமரர் இராஜநாயகம் பாரதி அவர்களின் நினைவு நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

கனேடிய பொது தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் வேட்பாளர்கள்

எதிர்வரும் ஏப்ரல் 28, 2025 அன்று நடைபெறவுள்ள கனேடிய பொதுத் தேர்தல் களத்தில், மொத்த வேட்பாளர்களில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் இருவர் லிபரல்

பிரித்தானிய அரசாங்கத்தின் தடை நடவடிக்கையினை பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்கிறது!

இலங்கை உள்நாட்டுப் போரின் போது நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் பிரித்தானியா தடை விதிப்பு தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்று  பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை

35ஆவது அகவை நிறைவில் மகிழ்ந்து நிமிரும் தமிழாலயங்கள் – யேர்மனி,என்னெப்பெற்றால்

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் மத்திய மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவுவிழா என்னெப்பெற்றால் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின்