பன்னாடு

கடின உழைப்புக்கு குரல் கொடுத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சிக்கு விருது
நாட்டுக்காக கடுமையாக உழைப்பேன் என உறுதி மொழி எடுத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சிக்கு, இந்தாண்டுக்கான சிறந்த வாசகம் விருது கிடைத்துள்ளது. நீண்ட பணி நேரத்துக்கு புகழ் பெற்ற நாடு ஜப்பான். இங்குள்ள பெண்கள்

பாகிஸ்தான் முப்படை தலைமை தளபதியானார் அசிம் முனீர்
பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக அசிம் முனீர் தற்போது பதவி வகித்து வருகிறார். அவரை பாகிஸ்தானின் முப்படைத் தலைமை தளபதியாக (சிடிஎஃப்) நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான ஒப்புதலை பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி

புதினின் ‘பறக்கும் அதிபர் மாளிகை’ – அதிநவீன சொகுசு விமான சிறப்பு அம்சங்கள்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இலுயுஷின் ஐஎல் – 96 – 300 பியூ என்ற அதிநவீன சொகுசு விமானத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த விமானம், ‘பறக்கும் அதிபர் மாளிகை’ என்று அழைக்கப்படுகிறது. இதில்

இந்தியா – ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது பொருளாதாரம், மனித வளம், உரம், கப்பல் கட்டுமானம் தொடர்பாக 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய, ரஷ்ய வருடாந்திர உச்சி

சுவிட்சர்லாந்தில் சிறுபிள்ளைகளை மோசமாக நடத்திய பிரித்தானிய ஆசிரியர் மீது வழக்கு
சுவிட்சர்லாந்தில் ஆசிரியராக பணியாற்றிவந்த பிரித்தானியர் ஒருவர் சிறுபிள்ளைகளை மோசமாக நடத்தியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மூன்று வயதே ஆன பிள்ளைகளிடம் கூட கடுமையாக நடந்துகொண்டுள்ளார் அந்த ஆசிரியர். உணவும் தண்ணீரும் கொடுக்காமல்,

பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஜேர்மன் வம்சாவளியினர்: ஒரு சுவாரஸ்ய தகவல்
ஜேர்மன் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு அரசு முறைப்பயணமாக வந்துள்ள நிலையில், பிரித்தானிய மன்னரான சார்லசின் ஜேர்மன் பின்னணி குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. ஆம், மன்னர் சார்லஸ் ஜேர்மன் வம்சாவளியினர் ஆவார். அவரது

கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில் கூட்டத்திற்குள் பாய்ந்த வாகனம்
பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் உள்ள குவாடலூப் பகுதியில் கிறிஸ்துமஸ் நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் போது ஒரு நபர் கூட்டத்திற்குள் வாகனத்துடன் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Sainte-Anne பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் 10 பேர் மரணமடைந்ததுடன்

அப்பாவிடம் போரை நிறுத்த சொல்லுங்கள்! புடினின் ரகசிய மகள் வருத்தத்துடன் கூறிய பதில்
பிரான்ஸின் பாரிஸில் நகரில் நிருபர் ஒருவரின் கேள்விகளுக்கு முகத்தை மறைத்தபடி, விளாடிமிர் புடினின் ரகசிய மகள் பதிலளித்தார். லூயிஸா ரோஸோவா ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) ரகசிய மகள் என்று கூறப்படுபவர்

ஏமனில் இருந்து இந்தியரை விடுவித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
மேற்கு ஆசிய நாடான ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஜூலை 7ம் தேதி லைபீரியாவைச் சேர்ந்த எம்வி எட்டர்னிட்டி சி என்ற சரக்கு கப்பலை சிறைபிடித்தனர். அதில் இருந்த கேரளாவைச் சேர்ந்த அனில்குமார் ரவீந்திரன்

அகமதாபாத் விமான விபத்து : உயிரிழந்த பிரிட்டன் பிரஜைகளின் உடல்களில் நச்சு இரசாயனங்கள்!
கடந்த ஜூலை மாதம் இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த பிரிட்டன் பிரஜைகளின் உடல்களில் ஆபத்தான நச்சு இரசாயனங்கள் அதிகளவில் காணப்பட்டதாக இவ்விபத்து தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வரும் அந்நாட்டின் சிரேஷ்ட
சமீபத்திய செய்திகள்

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை


மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


