சுன்னாகம் கதிரமலைச் சிவன் மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா திங்கட்கிழமை (04.05.2026) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்தும் 13 தினங்கள் காலை, மாலைத் திருவிழாக்களாக மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும்.