நிகழ்நிலை காப்புச் சட்டம் இரத்துச் செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டிற்காக இன்று (23) செவ்வாய்க்கிழமை முன்வைத்தார்.