சீனாவின் கிழக்கு ஷின்ஜியாங் மாகாணத்தின் டர்பன் நகருக்கு அருகில் ரிச்டர் அளவுகோலில் 5.0 பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (29) சீன நாட்டு நேரப்படி பிற்பகல் 2:55 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




