தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
மேஜர் சுவர்ணன்
விக்ரர் ஜெயசீலன்
5ம் வட்டாரம், கற்கோவளம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.2000
லெப்டினன்ட் கமலாகரன்
கந்தவனம் கமலநாதன்
ஆலங்குளம், வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.2000
2ம் லெப்டினன்ட் அறிவமுதன்
நடராசா வினோதன்
ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.2000
2ம் லெப்டினன்ட் ரதி
அரசரத்தினம் யசோதா
மண்சேனை, உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.2000
2ம் லெப்டினன்ட் ஜீசமலர் (கஸ்தூரி)
தவராசா தனலட்சுமி
பள்ளிச்சோலை, ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.2000
கப்டன் ரவிகுலன்
சுப்பிரமணியம் நிசாந்தன்
கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.2000
2ம் லெப்டினன்ட் கௌரியாளன்
சண்முகம் விநாயகமூர்த்தி
குளத்துமடு, வாகனேரி, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.2000
கப்டன் ஆழிக்குமரன்
மாடசாமி சிவகுமார்
வேப்பையடி
அம்பாறை
வீரச்சாவு: 29.05.2000
கப்டன் கரன்
வெங்கடசாமி சந்திரகுமார்
இரணைஇலுப்பைக்குளம், கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 29.05.2000
கப்டன் இசைவாணி
கந்தையாப்பிள்ளை ஜீவநாயகி
நெடுந்தீவு கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.2000
லெப்டினன்ட் சாமந்தி
நவரட்ணராசா கலைப்பிரியா
செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.05.2000
2ம் லெப்டினன்ட் தமிழ்ச்செல்வி
செல்லத்துரை ஜெயநாயகி
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 29.05.2000
லெப்டினன்ட் புகழினி
மரியாம்பிள்ளை மேரிகொன்சலின்
சில்லாலை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.2000
மேஜர் அரசப்பன்
மயில்வாகனம் அருட்செல்வன்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1999
வீரவேங்கை எழிற்கொடி
தருமகுலசிங்கம் மாலதி
வத்திராயன் வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1999
மேஜர் உதயராஜன்
தேவப்போடி கணபதிப்பிள்ளை
கடுக்காமுனை, நாவற்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1998
மேஜர் புலியூர்மைந்தன்
சிறிஸ்கந்தராசா சதீஸ்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1998
கப்டன் இளங்குமரன்
சின்னத்துரை அன்ரனிரெனோட்
கட்டைக்காடு, முள்ளியான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1998
கப்டன் சபேசன்
ஜெயசிங்கம் கஜேந்திரன்
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1998
லெப்டினன்ட் வண்ணநிலவன் (விஜி)
சிவசுப்பிரமணியம் சிவகுமார்
1ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.05.1998
2ம் லெப்டினன்ட் தாசன்
பொன்னையா வேலாயுதம்
களுவன்கேணி, ஏறாவூர், செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1998
2ம் லெப்டினன்ட் தேன்மொழியன்
கோணேஸ்வரன் பிறேமகாந்தன்
கோராவெளி, புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1998
2ம் லெப்டினன்ட் மதிமுகன்
கந்தையா கமல்ராஜ்
பட்டிச்சோலை, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1998
2ம் லெப்டினன்ட் இன்பநேசன்
சின்னத்துரை புவிதரன்
செட்டிப்பாளையம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1998
வீரவேங்கை நவஜோதி
கணேஸ் நளினி
ஆறுகால்மடம் ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1998
வீரவேங்கை சீலன்
நடேசன் சாந்தன்
இணுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1998
2ம் லெப்டினன்ட் சண்டேஸ்
சிவலிங்கம் கணேசலிங்கம்
15ம் கிராமம், அன்னமலை
அம்பாறை
வீரச்சாவு: 29.05.1998
லெப்.கேணல் ஜெரி
கார்த்திகேசு விஜயபாலன்
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1998
மேஜர் இளங்குமரன் (அசோக்குமார்)
மகேஸ்வரநாதன் விஜயானந்தன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1997
லெப்டினன்ட் குலம்
சிவசுப்பிரமணியம் சிவசங்கர்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1997
வீரவேங்கை கலைநேசன் (வில்வம்)
மூத்ததம்பி செல்வரத்தினம்
5ம் வட்டராம், ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1995
வீரவேங்கை அழகுராஜ்
மோகனசுந்தரம் ராஜனிகாந்
இராசதுரை கிராமம், ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1995
2ம் லெப்டினன்ட் இளங்குமரன்
ஜீவரத்தினம் சயந்தன்
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1995
வீரவேங்கை ஈழக்குமார்
அழகிப்போடி தயாபரன்
புதுக்குடியிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1993
கப்டன் சிதம்பரநாதன் (முகுந்தன்)
குழந்தைவேல் கோவிந்தராசா
பெண்டுகள்சேனை, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1992
லெப்டினன்ட் பாலச்சந்திரன்
வேல்முருகு கணேசமூர்த்தி
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1992
2ம் லெப்டினன்ட் வனிதன் (புவி)
தங்கையா சுந்தரராஜன்
சின்னப்புல்லுமலை, கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1992
2ம் லெப்டினன்ட் ராமன் (டினோ)
கணபதிப்பிள்ளை சிவயோகநாதன்
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 29.05.1992
2ம் லெப்டினன்ட் சாந்தன்
இரத்தினசிங்கம் ஐங்கரன்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 29.05.1992
வீரவேங்கை ஜெயசுதானந்தன் (ஜெயசுதன்)
பாலசிங்கம் ரவீந்திரன்
மத்தியமுகாம்
அம்பாறை
வீரச்சாவு: 29.05.1992
வீரவேங்கை பாலமோகன் (மோகன்)
இராசதுரை கனகரத்தினம்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1992
வீரவேங்கை ஜெயகுலன் (கோடீஸ்)
இளையதம்பி மகேந்திரன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1992
வீரவேங்கை ராகவன்
மனுவல் ஜெயராஜ்
கருவேப்பங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1992
வீரவேங்கை சௌந்தரலிங்கம் (கோகுலவரதன்)
கார்த்திகேசு பாஸ்கரன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 29.05.1992
லெப்டினன்ட் மறவன் (ரஞ்சித்)
பரமசிங்கம் தவபாலன்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.05.1992
2ம் லெப்டினன்ட் நாயகன் (கபில்)
கதிரமலை கேதீஸ்வரன்
துன்னாலை தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1992
2ம் லெப்டினன்ட் நந்தன்
கனகலிங்கம் சுதர்சன்
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 29.05.1992
2ம் லெப்டினன்ட் பாணன் (ரவிச்சந்திரன்)
நடேசலிங்கம் உதயமோகன்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1992
வீரவேங்கை தமிழன்
சிவராசா புவனேந்திரராசா
மணியந்தோட்டம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1992
கப்டன் துரைக்கண்ணா (சரத்)
அந்தோனிப்பிள்ளை சகாயரெக்னோ
வேப்பங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 29.05.1992
வீரவேங்கை சயந்திரன்
அடைக்கலம் சிவகுமார்
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 29.05.1992
வீரவேங்கை பல்லவன்
மகாதேவன் இராசலிங்கம்
பெருவெளி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 29.05.1991
வீரவேங்கை உதயன்
சுப்பிரமணியம் தவராசா
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.05.1991
கப்டன் சீலன்
முருகன் ஜெயச்சந்திரன் (ஜெகன்)
தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1988
வீரவேங்கை குபேரன் (குமார்)
இராசரத்தினம் உதயகுமார்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1987
வீரவேங்கை பாபு
நாகராசா சிதம்பரநடராசன்
அல்வாய் வடமேற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1987
குட்டி
சோமன் யோகலிங்கம்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 29.05.1987




