
மகாராஷ்டிராவில் கிணற்றில் கார் விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் சாலையோரக் கிணற்றில் கார் விழுந்த விபத்தில் 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம்,







