தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங் – சுக்

தென் கொரியாவின் புதிய பிரதமராக, நாட்டின் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் அமைச்சரான ஹான் சியோங்-சுக் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி செயலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

திறந்தவெளி திருப்பலியில் பாப்பரசரை காண ஸ்பெயின் தலைநகரில் பக்தர்கள் குவிந்தனர்

ஸ்பெயின் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள  உலகளாவிய கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் பாப்பரசர் லியோவின் வருகையைத்தொடர்ந்து, அந்நாட்டு தலைநகர் மத்ரித்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பிரம்மாண்ட திறந்தவெளி

“யதார்த்த உலகில் வாழுங்கள்” – மொஜ்தபா கமேனியை சந்திக்க விரும்பும் ட்ரம்ப்புக்கு ஈரான் பதில்

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் கூறியதற்கு, அவர் யதார்த்த உலகில் வாழ வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர்

பிரிட்டனில் 23 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு ரூ.85 கோடி ஜீவனாம்சம் பெற்ற இந்திய வம்​சாவளி பெண்

பிரிட்டன் தலைநகர் லண்​டனை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் வர்​ஷாவுக்​கும், மூத்த வழக்​கறிஞர் பத்ரேஷுக்கும் 30 ஆண்​டு​களுக்கு முன்பு திரு​மண​மானது. இவர்களுக்கு 3 பிள்​ளை​கள் பிறந்​தன. அதன்பின்

ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் தாமதம் ஏன்? – ட்ரம்ப் விளக்கம்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் குறித்தான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஈரான் தலைவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள் என்றும் அமெரிக்க

இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தால் பூமராங் போல் திரும்பி தாக்கும்

‘‘​நாட்டு நலன் கரு​தியே இந்​தியா செயல்​படு​கிறது. அதற்​குப் பொருளா​தார தடைகள் மூலம் அழுத்​தம் கொடுத்​தால், அது பிரதமர் மோடி தலை​மை​யின் கீழ் பூம​ராங் போல் திரும்பி தாக்​கும்’’

உக்ரைன் மீதான போர் இலக்குகளில் மாற்றமில்லை என அறிவிப்பு!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி விடுத்த நேரடிபேச்சுவார்த்தைக்கான அழைப்பை  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிராகரித்துள்ளார். அத்துடன், உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பிராந்தியம் முழுவதையும் கைப்பற்றுவது உள்ளிட்ட

சர்வதேச விண்வெளி காற்று கசிவு: 5 விண்வெளி வீரர்கள் அவசரமாக பாதுகாப்பு விண்கலத்திற்கு மாற்றம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் காற்று கசிவு காரணமாக, ஐந்து விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டதோடு, அவர்களை பாதுகாப்பு விண்கலத்திற்குள் தஞ்சம் புகுமாறு நாசா உத்தரவிட்டுள்ளது.

உலகை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ! பாலைவனத்தில் நீரின்றி தவித்த 49 பேர் துடிதுடித்து மரணம்

வடக்கு நைஜரில் உள்ள சஹாரா பாலைவனத்தில் லொறி ஒன்று செயலிழந்ததால், பாதிப்படைந்த மக்கள், தாகம் காரணமாக குறைந்தது 49 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மனித உரிமை மீறல்களைத் தடுக்க மைக்ரோசொப்ட் அதிரடி நடவடிக்கை!

இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனியர்களைக் கூட்டுப் பெருந்திரள் கண்காணிப்பு செய்வதற்குத் தனது கிளவுட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மனித உரிமை கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம்