
பிரான்சுக்குச் சென்ற பிரித்தானிய இளம்பெண் மாயம்
கால்பந்து போட்டி ஒன்றைக் காண்பதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்குச் சென்ற பிரித்தானிய இளம்பெண்ணொருவர் மாயமாகியுள்ளார். பிரித்தானிய இளம்பெண் மாயம் இங்கிலாந்தின் கென்டிலுள்ள Tonbridge என்னுமிடத்தைச் சேர்ந்தவர் லூசி






