
போர் நிறுத்தமும் பேச்சுவார்த்தையும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு
ஈரான் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்த மாட்டோம். கடந்த இரு நாட்களாக ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்






