உயிரிழந்த இலங்கை வைத்தியரின் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்: பிரித்தானியாவில் குடியுரிமை மறுப்பு!
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர், தற்போது நாட்டை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை








