
வட,கிழக்கிலுள்ள சட்டவிரோத பௌத்த கட்டுமானங்கள் அமைதியை கொண்டுவராது !
வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் திட்டமிட்டு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பௌத்த ஆலய கட்டுமானங்கள் ஒருபோதும் இலங்கையில் அமைதியைக் கொண்டுவராது என்றும் இலங்கையின் வளர்ச்சிக்கு பங்களிக்காது என்றும் தெரிவித்துள்ள ஈழ மக்கள்







