
அம்பாறையில் தமிழ்ப்பெண் படுகொலை! பிரதான சூத்திரதாரி யாழில்……!
அம்பாறையில் குடும்பபெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் தலைமறைவாகியுள்ள நகைக்கடை உரிமையாளரை கைது செய்வதற்காக D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட







