
மின்சாரக் கட்டணத் திருத்தம் : பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவிப்பு
026ஆம் ஆண்டுக்கான, முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தீர்மானம் சனிக்கிழமை (9) அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின்







