
கட்டாரில் ஹெலிகொப்டர் விபத்து: அறுவர் பலி – ஒருவர் மாயம்!
கட்டாரின் கடல் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தொன்றில் சிக்கி ஆறுபேர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக அந்தநாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த







