ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா புறப்படவுள்ள 2 எரிவாயு கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிவாயு நிரப்பப்பட்ட 2 கப்பல்கள் இன்று (21) இந்தியாவுக்கு புறப்படத் தயாராக உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பைன் கேஸ், ஜக் வசந்த்

இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்

மத்திய் கிழக்கில் போர் 20-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

ஈரானால் தாக்கப்பட்டதா அமெரிக்க போர் விமானம்?

ஈரான் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதலால் சேதமடைந்த அமெரிக்க F-35 விமானம் அவசரமாகத் தரையிறங்கியது. ஈரான் தாக்குதல் என நம்பப்படும் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க F-35 ரக

ஈரான் ஆட்சி “இன்னும் நிலைத்துள்ளது” ஆனால் இராணுவ திறன்கள் பெரிதும் சிதைந்துள்ளன!

ஈரானின் ஆட்சி தற்போது “உறுதியாக” தொடர்ந்தாலும், அதன் தலைமை மற்றும் இராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்களால் அது பெருமளவில் சிதைந்துள்ளதாக அமெரிக்க தேசிய உளவுத்துறையின் பணிப்பாளர் துளசி

ஈரான்–இஸ்ரேல் போரால் அமெரிக்காவிற்கு பெரும் பொருளாதாரச் சுமை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்

ஈரான் மீதான போரின் காரணமாக அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள கடும் பொருளாதாரச் சுமைக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க பாராளுமன்றத்தில் உள்ள அவரது ஆதரவாளர்களே காரணம்

இந்தியாவில் நடைபெற்ற இலங்கை உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான ஆளுமை விருத்தி திட்டம் நிறைவு

இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் படி, இலங்கை தமிழ் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 30

சீனாவுக்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்

​வாரத்​துக்கு 3 கோடி பேரல் கச்சா எண்​ணெய்க்கு மேல் இந்​தியா வாங்கி குவித்து வரு​வ​தாக ப்ளும்​பெர்க் செய்தி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் நில​வும் போர்ப்

இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ; 09 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் டெல்லியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 09 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியின் பாலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புதன்கிழமை

தேவையேற்படின் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை

சவூதி அரேபியாவின் தலைநகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை தமக்கு உண்டு எனச்

ஈரானின் புலனாய்வுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் தாக்குதலில் கொல்லப்பட்டார் – இஸ்ரேல்

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் புலனாய்வுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், ஈரான் இந்தத் தகவலை