டிரம்ப் – ஜின்பிங் அவசர தொலைபேசி உரையாடல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் நேற்று தொலைபேசியில் உரையாடி, இரு நாடுகளின் உறவுகளில் முக்கியமான பல விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். உரையாடலில்

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்

 பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று (நவம்பர் 24, 2025) மும்பையில் காலமானார். அவருக்கு வயது 89. பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் காலமானார்.

நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலின் பிடியில் சிக்கியுள்ள மாணவர்களை விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ வேண்டுகோள்

நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட 300க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களை விடுவிக்குமாறு புனித பாப்பரசர் லியோ நேற்று (23) கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய இராணுவ தளபதி பலி

லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு முக்கிய இராணுவ தளபதி ஹெய்தம் அலி தபதாபாய் கொல்லப்பட்டதாக சர்வதேச

16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்ய மலேசியா தீர்மானம்

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சமூக ஊடகளை பயன்படுத்த கட்டுப்பாடுகளை கட்டுப்பாடுகளை

ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென ஒத்திவைப்பு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் ஆகியோரின் இன்று (23) நடைபெறவிருந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமணம், காலவரையின்றி

காசாவில் 25 மீ. ஆழத்தில் 7 கி.மீ. நீள சுரங்கம்

கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் 7-ம் தேதியில் இருந்து ஹமாஸ் – இஸ்​ரேல் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. காசாவில் இருந்து தாக்குதல் நடத்தும் ஹமாஸ்

ட்ரம்ப் – நியூயார்க் மேயர் மம்தானி சந்திப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்​பை, நியூ​யார்க் நகர புதிய மேய​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்​தானி நேற்று முன்​தினம் வெள்ளை மாளி​கை​யில் சந்​தித்து பேசி​னார்.

செக் குடியரசில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் – 57 பேர் படுகாயம்

ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர். செக் குடியரசின் பிளென் (Plzeň)* நகரில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டு

கனடாவில் நீண்ட காலமாகத் தேடப்பட்டுவந்த குற்றாவாளி கைது!

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவரான நிக்கோலஸ் சிங் (Nicholas Singh), டொராண்டோ காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளை மற்றும் துப்பாக்கி சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக