தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
லெப்.கேணல் பாரதிராஜ் (லீமா)
ஞானமுத்து தனேந்திரன் (வரதன்)
40ம் கிராமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.05.2008
2ம் லெப்டினன்ட் கதிரினியன்
கைத்தாம்பிள்ளை இராசநாயகம்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.2008
கப்டன் அனுஜன்
கருணாகரன் ஜதீசன்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.05.2008
கப்டன் செந்தமிழ்நிலவன்
கணபதிப்பிள்ளை ரங்கன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.2008
கப்டன் மித்திரன்
இரவிச்சந்திரன் சயந்தன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.2008
லெப்டினன்ட் இசைப்பிரியன்
சுந்தரலிங்கம் நிசாந்தன்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.05.2008
லெப்டினன்ட் சுமன்
சிவபாதசுந்தரம் சந்திரரூபன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.2008
லெப்டினன்ட் புகழினி
அழகுராசா யமுனாராணி
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.05.2008
கப்டன் கலைப்புகழ்
கந்தசாமி சுபாகரன்
–
வவுனியா
வீரச்சாவு: 01.05.2007
வீரவேங்கை நீலக்கடலன்
சுப்பிரமணியம் தர்சன்
திருநகர், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.05.2007
மாவீரர் அரிநேயன்
சிவபாதம் கிருஸ்ணபாலன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.2007
மேஜர் நேசராஜ்
தாமோதரம் சூரியா
கதிரவெளி, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.05.2004
மேஜர் அறிவுச்செல்வன் (வசந்தன் )
வைரமுத்து வினோதரன்
நாககொட்டியான், ஆனையிறவு
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.05.2002
மேஜர் சூரி (சூரியன்)
நாகேந்திரன் கமலேந்திரன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.2002
மேஜர் அச்சுதன் (வாகீசன்)
கணேசன் விஜயகுமார்
கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.2002
மேஜர் பாண்டியன்
முத்துக்குமார் கணபதிப்பிள்ளை
கரடியனாறு, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.05.2002
லெப்டினன்ட் காவலன்
இளையதம்பி இராமச்சந்திரன்
துன்னாலை, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.2000
வீரவேங்கை இன்மதி
சீவரத்தினம் சிவரஞ்சினி
கணேசபுரம், முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.05.2000
கப்டன் இளங்கீரன் (ரூபன்)
நல்லதுரை ஞானசீலன்
மணற்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.05.2000
கப்டன் சுடர்மணி
தேவராஜா ஜீவதாஸ்
4ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.2000
லெப்.கேணல் தேவநேயன் (தர்சன்)
முத்துக்குமார் கலைஞானசேகர்
அழியவளை, தாளையடி, யாழப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1999
மேஜர் குணசீலன்
மார்க்கண்டு கந்தசாமி
அரசடி, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.05.1999
மேஜர் இமையகாந்தன்
சண்முகம் சத்தியசேகர்
சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.05.1999
கப்டன் பருதி
சின்னத்தம்பி ஜெகதீஸ்வரன்
புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1999
கப்டன் புதியவன்
நித்தியானந்தம் உதயகுமாரன்
ஊறணி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1999
கப்டன் ஈழமைந்தன்
நவரட்ணம் நவதீபன்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.05.1999
கப்டன் வான்கவி
குமாரசாமி செல்வரஜினி
கரணவாய் கிழக்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1999
லெப்டினன்ட் காண்டீபன் (ஈழவன்)
அன்ரனிதாஸ் றொனால்ட்
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 01.05.1999
2ம் லெப்டினன்ட் தமிழீழவள்
சுப்பிரமணியம் விக்கினேஸ்வரி
சுழிபுரம் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1999
2ம் லெப்டினன்ட் எழில்வள்ளி
அற்புதலிங்கம் சுகிர்தா
தொல்புரம் மேற்கு, சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1999
வீரவேங்கை மலையரசி
காந்தீபராசா சகுந்தலாதேவி
பண்டத்தரிப்பு, சங்கானை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1999
லெப்.கேணல் விமல் (அப்பன்)
ஆறுமுகம் பரமேஸ்வரன்
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.05.1998
2ம் லெப்டினன்ட் நரேந்திரன்
இராமச்சந்திரன் மதன்
புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.05.1998
கப்டன் மணிவாசகன்
இராமலிங்கம் ரவிச்சந்திரன்
நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1997
லெப்.கேணல் விஜயகாந்
வேலாயுதம் யோகானந்தன்
கோரகல்லிமடு, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.05.1996
மேஜர் விமலச்சந்திரன் (பரந்தன்)
நவரட்ணம் விஜயகுமார்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.05.1996
வீரவேங்கை தவப்புதல்வன்
சுப்பிரமணியம் நந்தகுமார்
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.05.1995
கப்டன் புகழேந்தி (தாமு)
கணபதிப்பிள்ளை தவராசா
கிந்திட்டி, புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1995
கப்டன் பூங்குன்றன் (மயூரன்)
குமாரவேல் ஜெயசூரியன்
தம்பாட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1995
லெப்டினன்ட் சிங்காரம்
சுந்தரராசா ஜெயக்குமார்
அக்கராயன்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.05.1995
பெரியப்பா
–
–
–
வீரச்சாவு: 01.05.1995
கப்டன் தொல்காப்பியன் (திலீபன்)
சண்முகராசா சோமசுந்தரம்
கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.05.1993
கப்டன் செல்லத்தம்பி (நளன்)
யோகராசா சுபாஸ்கரன்
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 01.05.1993
வீரவேங்கை பாலகுமார்
குணரத்தினம் கிரிதரன்
பெரியகல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.05.1991
கப்டன் மொறிஸ்
தியாகராஜா பரதராஜன்
ஆத்தியடி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1989
லெப்டினன்ட் ரம்போ
தணிகாசலம் ஜெகநேசன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1989
வீரவேங்கை வெள்ளை (சிறி)
வடிவேலு சிறீதரன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.1989
வீரவேங்கை பெனா
தில்லையம்பலம் தியாகராசா
கள்ளியடி, இலுப்பபைக்கடவை
மன்னார்
வீரச்சாவு: 01.05.1989
2ம் லெப்டினன்ட் சைமன்
கபிரியேல் அந்தோனிப்பிள்ளை
தாமரைக்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 01.05.1988




