பன்னாடு

பாகிஸ்தான்: சந்தையில் குண்டு வெடிப்பு – 9 பேர் பலி
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் லக்கி மார்வாட் மாவட்டம் சரை நவ்ரங் பகுதியில் சந்தை உள்ளது. இந்த சந்தையில் இன்று வழக்கம்போல வர்த்தகம் நடைபெற்று வந்தது. மக்கள் தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர்.இந்நிலையில், சந்தையில்

எண்ணெய் நிறுவனங்களுக்கு 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கடனாக வழங்கிய அமெரிக்கா
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடும். எண்ணெய் நிறுவனங்களுக்கு தேவையான எண்ணெய் கிடைப்பதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிலும்

ஹேக்கிங்கில் இருந்து தப்பிக்க சாட் ஜிபிடியில் வந்த கூடுதல் வசதி
செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மக்களிடயே தற்போது அதிகரித்துள்ளது. பல ஏஐக்கள் இருந்தாலும் சாட்ஜிபிடி இந்த ரேசில் முன்னிலை வகிக்கிறது. ஓபன் ஏ.ஐ. நிறுவனத்திற்கு சொந்தமான சாட் ஜி.பி.டி. பயனர்களுக்காக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வெனிசுவேலா அமெரிக்காவின் ’51-வது மாநிலமா?’ – வரைபடத்தைப் பகிர்ந்தார் ட்ரம்ப்!
தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவை அமெரிக்காவின் ஒரு மாநிலமாகச் சித்தரிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய வரைபடம் ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வரைபடத்தில் வெனிசுவேலா நாட்டிற்குள் அமெரிக்கத்

சுவிட்சர்லாந்திலிருந்து லண்டனுக்கு நேரடி ரயில் சேவை
சுவிட்சர்லாந்திலிருந்து லண்டனுக்கு நேரடி ரயில் சேவை துவக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சுவிட்சர்லாந்திலிருந்து லண்டனுக்கு ரயிலில் பயணிக்கவேண்டுமானால், அது பிரான்ஸ் வழியாகத்தான் அமையவேண்டும். ஆகவே, சுவிட்சர்லாந்திலிருந்து லண்டனுக்கு ரயில் சேவை துவங்குவது தொடர்பில், சுவிஸ் ஃபெடரல்

அமைதி பேச்சுவார்த்தைக்காக புடின் பரிந்துரைத்த ஜேர்மன் தலைவர்
ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையில் மத்தியஸ்தம் செய்ய முன்னாள் ஜேர்மன் சேன்ஸலர் ஒருவரின் பெயரை ரஷ்ய ஜனாதிபதி புடின் பரிந்துரைத்துள்ள நிலையில், ஐரோப்பிய அரசாங்கங்கள் அவரது பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டன. புடின் பரிந்துரைத்த ஜேர்மன் தலைவர்

மேடையில் கோபப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேடையேறி கோபமாக பேசும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. கோபப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் சில ஊடகங்கள் ’கோபப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்’ என்ற

அதிரடியாக பதவி விலகிய பிரித்தானியப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர்!
பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமையிலான அரசாங்கத்தில் பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜெஸ் பிலிப்ஸ், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது பதவி கடிதத்தில் பிரதமரின் செயல்பாடுகள் குறித்து அவர் முன்வைத்துள்ள விமர்சனங்கள் அந்நாட்டு
காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து
நேபாள தலைநகர் காத்மண்டுவில் இன்று (11) திங்கட்கிழமை தரையிறங்கிய டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் திடீரென தீப்பிடித்ததையடுத்து, விமான நிலையம் ஒரு மணி நேரம் மூடப்பட்டதாகவும், விமானத்தில் இருந்த 288 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளதாவும்

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பரோலில் விடுதலை
தாய்லாந்து அரசியலில் பெரும் செல்வாக்கு மிக்கவரும், சர்ச்சைக்குரிய தலைவருமான முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா இன்று (11) திங்கட்கிழமை பாங்கொக் க்ளோங் பிரேம் மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவர், 08




