
இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம், ஊடக துறையின் மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல்
இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம் மற்றும் ஊடக துறையின் மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (10) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதில் சுகாதார மற்றும்








