
மக்கள் பிரச்சினை தீர்க்கவே எதிர்க்கட்சிகள் கூட்டணி
நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காகவே எதிர்க்கட்சிகளால் பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்படுகிறது. அதனை விடுத்து எந்தவொரு அரசியல் நோக்கமும் அதில் இல்லை என எதிர்க்கட்சி தலைவர்






