
சாவகச்சேரி நகரசபை புதிய உபதவிசாளர் தெரிவு: ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குத் தமிழ்த்தேசியப் பேரவை ஆதரவு!
சாவகச்சேரி நகரசபை உபதவிசாளரின் பதவி வறிதாக்கப்பட்டமையும், நகரசபை உறுப்புரிமை நீக்கப்பட்டமையும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் ஜனநாயக விரோதச் செயற்பாடாகும். எனவே, செவ்வாய்க்கிழமை (28.07.2026) நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபைக்கான புதிய




