
யுஏஇ போரில் ஈடுபட்டால் துபாய் தகர்க்கப்படலாம்: அமெரிக்க பொருளாதார நிபுணர் எச்சரிக்கை
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத்தலங்கள் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) உள்ளிட்ட வளைகுடா நாடுகள்







