தழிழகம்

ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

திமுக – விசிக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினை, திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திமுக

இவிஎம், விவிபாட் இயந்திரங்களை தொகுதிவாரியாக பிரிக்கும் பணி மார்ச் 23-ல் நடைபெறும்

இவிஎம், விவிபாட் இயந்திரங்களை இணைய குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி வரும் மார்ச் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக தலைமைதேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

‘டார்ச் லைட்’ தான் வேணும்! – திமுகவிடம் மநீம கோரிக்கை

சென்னை அறிவாலயத்தில் திமுக -மக்கள் நீதி மய்யம் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. அப்போது, மநீம தரப்பில் 6 தொகுதிகள் கேட்கப்பட்டது. அதற்கு 2 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக ஒப்புக்

சென்னை வானிலை ஆய்வு மைய தலைவராக சிவானந்த பை பொறுப்பேற்பு

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக சிவானந்த பை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல அலுவலகம் (சென்னை வானிலை ஆய்வு மையம்) சென்னையில் இயங்கி வருகிறது. இதன்

வீடுகளில் உயிரிழப்பு நிகழ்ந்தாலும் இறப்புக்கான காரணத்தை மருத்துவர் மூலம் உறுதி செய்து சான்றிதழ்

வீடு​களில் உயி​ரிழப்பு நிகழ்ந்​தா​லும், இறப்​புக்​கான காரணத்தை மருத்துவர் மூலம் உறுதி செய்து சான்​றிதழ் வழங்​கு​வதை செயல்​படுத்த தமிழக பொது சுகா​தா​ரத் துறை முடிவு செய்​துள்​ளது. தமிழகத்​தில் ஆண்​டு​தோறும் சுமார் 6.96 லட்​சம் உயி​ரிழப்​பு​கள் நிகழ்​கின்​றன.

புதுச்சேரி என்டிஏ கூட்டணி குழப்பம்: பாஜக தலைவர்கள் சந்திப்புக்கு பின் ரங்கசாமி முக்கிய முடிவு!

புதுச்சேரியில் என் டிஏ கூட்டணியில் குழப்பம் நிலவும் சூழலில் டெல்லியில் இருந்து திரும்பும் பாஜக தலைவர்களை சந்தித்த பின்னர் கூட்டணி குறித்து முடிவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக்

தமிழகத்தில் 8.65 லட்சம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க படிவம் விநியோகம்

தமிழகத்​தில் உள்ள முதியோர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​கள் 8.65 லட்​சம் பேர் வீட்​டிலிருந்தே வாக்​களிப்​ப​தற்​கான படிவங்​கள் விநி​யோகிக்​கப்​பட்டு வரு​கிறது. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​களிக்க, வாக்​குச்​சாவடிக்கு வர முடி​யாத 85 வயதுக்கு மேற்​பட்ட முதி​ய​வர்​கள்

ஒட்டுமொத்த பெண் சக்தியை திரட்டி போராடுவேன்: சி.வி.சண்முகத்துக்கு பிரேமலதா எச்சரிக்கை

“பெண்களை இழிவு படுத்​து​வதை தயவு செய்து இத்​தோடு நிறுத்​திக் கொள்ள வேண்​டும். இல்​லை​யென்​றால் ஒட்​டுமொத்த பெண் சக்​தி​யைத் திரட்டி போராட்​டத்தை முன்​னெடுப்​பேன்” என, தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். சட்​டம் –

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்யக்கோரிஉயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர்

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – வாக்களிக்க 12 மாற்று ஆவணங்களை பட்டியலிட்டது தேர்தல் ஆணையம்

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள மாற்று புகைப்படத்துடன் கூடிய 12 ஆவணங்கள் காண்பித்து வாக்களிக்கலாம் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். இது