அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலமிட நடவடிக்கை!
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக விடுவித்துக்கொள்ளப்படாமல் தேங்கிக்கிடக்கும் 1,000-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சுங்கச் சட்டத்தின் கீழ் ஏலம் அல்லது டெண்டர் முறையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை








