
செட்டிபாளையத்தில் நோய்காவு வண்டி – பேருந்து மோதி பாரிய விபத்து !
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் இன்று செவ்வாய்கிழமை (17) காலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.







