
“ஏதேச்சதிகாரத்தின் உச்சம்” – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு முத்தரசன் கண்டனம்
மக்களவை அத்துமீறல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், “எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கம் என்பது








