ஹோர்முஸ் நீரிணை அருகில் தீப்பற்றி எரிந்த எண்ணெய்க் கப்பல்! ; இந்திய மாலுமிகள் 24 பேர் பாதுகாப்பாக மீட்பு
ஹோர்முஸ் நீரிணை அருகில் சென்றுகொண்டிருந்த எண்ணெய் வணிகக் கப்பலொன்று நேற்று திங்கட்கிழமை (8) பகல் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்தியாவிலிருந்து ஓமனின் துக்ம் துறைமுகத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த








