பெல்லன்வில துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: சந்தேகநபர்கள் இருவர் கைது!
பெல்லன்வில பகுதியில் சனிக்கிழமை (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்







